அமைந்தால் சொர்க்கம் தான். ஆனால் பெரும்பாலும் தானே அமையாது. காரணம் இரண்டு வீட்டில் உள்ள அனுபவங்கள் நம்பூடைய முதல் சில வருடங்களில் நம்மை செயல் படுத்தி வேறுபாடுகள் உண்டாக்க செய்யலாம்.
அதை நம்புடைய வளர்ச்சிக்கு தான் என்று நினைத்தால், சில காலங்களுக்குப் பிறகு நமது மண வாழ்க்கை வளர நல்ல வாய்ப்பு உள்ளது.
மேலும் நமது உலக அனுபவம் வளர, அந்த அனுபவத்தை செரியாக உபகோயித்தால், நமது மண வாழ்க்கை மலரும்.
என்னுடைய இரண்டு டூலிப்ஸ் கருத்து
Originally shared by Uma.S Srikanth