ஆங்கிலேயர்கள் எப்படி இந்த வாழ்த்தை புரிந்து கொள்வார்கள்.



VAL-U-PRO CONSULTING GROUP'S EYE PERSPECTIVE

ஆங்கிலேயர்கள் எப்படி இந்த வாழ்த்தை புரிந்து கொள்வார்கள்.

இந்த புத்தாண்டு ஆங்கிலேயர்களுக்கு மட்டும் புத்தாண்டு அல்ல

இது solar cycle கொண்டு முதலில் 45 BC ஆரம்பித்தது

ஜூலியஸ் சீசர் இதை தொடங்கி வைத்தார்

இந்த ஜூலியன் காலண்டர் கிரிகோரியன் காலெண்டராக 1582 ஆண்டில் மாறியது

ஆங்கிலேயர்கள் 170 ஆண்டுகளுக்கு (1752) பிறகு கிரிகோரியன் காலண்டருக்கு மாறினர்

எனவே இந்த காலண்டர் astronomy/வானியல் சம்பந்த பட்டது.

மேலும், இந்த காலண்டர் உலகத்திற்கு ஒரு வகை ஒற்றுமை கொண்டு வருகிறது.

Quick Facts about Julian and Gregorian Calendar:

1. Until 45 BC, the most commonly registered calendar system happened to be the Roman calendar

2. In the year 45 BC, Julius Caesar decided to clean up the Roman calendar to generate a civil calendar, and switch to the Julian calendar with the able guidance of the Alexandrian astronomer, Sosigenes

3. Julian calendar had 365 days and 12 months taking the solar cycle into account

4. Over time, the discrepancy between Julian calendar and real solar cycle impacted the estimation of seasons

5. This discrepancy resulted in the creation of the Gregorian Calendar in 1582

6. Gregorian Calendar, which has become more of a standard now, was adopted at different times since the first adoption with even Britain taking another 170 years to make January 1st (1752) as the first day of the year.

Are there other calendar systems?

Originally shared by Priya kannan